அறிவியல் கண்காட்சி
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மணமேல்பட்டியில் பிப்ரவரி 28, 2020அன்று அறிவியல் கண்காட்சி கொண்டாடப்பட்டது. மாணவர்களின் திறமைக்கும் முயற்சிக்கும் வாழ்த்துகள்.
எங்கள் வகுப்பறை உங்களை வாழ்த்துகிறது.. தொடரட்டும் உங்கள் பணி......💐💐💐
No comments:
Post a Comment